தடைகளை தாண்டிப்பார்;
இன்னல்களை தளர்த்திப்பார்,
வாய்ப்புகளை பயன்படுத்திப்பார்,
வெற்றி கிடைக்கும், பொறுத்திருந்து பார்,
திரும்பிப்பார்க்கும், பெருத்த இந்த பார்!