தாவரத்திற்கும், உயிர் உண்டு,
தாவும் இனத்திற்கும், உணர்வு உண்டு;
தான் உண்டு, என இருப்பதை,
நாம் உண்டு வாழ, அழிக்காதே!

Related Quotes